ஏப்.02,
நேற்று குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களை ஆதரித்து லப்பைகுடிகாடு பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிப்பெற வேண்டிய அவசியம் குறித்து விளக்கி கூட்டணி கட்சி பேச்சாளர்கள் கருத்துரையாற்றினர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#குன்னம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021