
சென்னை.மார்ச்:26.,
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் திரு.மா.சுப்ரமணி அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று சைதை பகுதிக்குட்பட்ட பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் மஜக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில், மாவட்ட செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
26.03.2021