
மார்ச்.25,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தி.வேல்முருகனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு நெல்லிக்குப்பத்தில் கனிமொழி எம்.பி வாக்கு சேகரித்தார்.
இதில் மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், ஹலீல் ரஹ்மான், நூர் முஹம்மது, சாகுல் ஹமீது, ஜாஃபர், முஸ்டாக், உஸ்மான், யாசர் உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பண்ருட்டி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021