
ஆம்பூர்.மார்ச்.25.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆம்பூர் தொகுதி வேட்பாளர் திரு.வில்வநாதன் அவர்கள் ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட துணைச்செயலாளர் T.R. முன்னா(எ ) நஸீர் அவர்கள் தலைமையில்
நகர பொருளாளர் தப்ரோஸ் அஹ்மத், நகர துணை செயலாளர் அமீர் பாஷா,நகர மருத்துவரணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நிர்வாகிகள் நாசீர் அஹ்மத்,அலீம் அஹ்மத் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#ஆம்பூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
25.03.2021