
ஈரோடு:மார்ச்.25.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானி சாகர் தொகுதியில் போட்டியிடும் சுந்தரம், அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு சத்தியமங்கலம் காந்திநகர், திருநகர் காலனி, கோணமூல ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து மஜக வினர் வாக்கு சேகரித்தனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சத்தியமங்கலம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#பவானி_சாகர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
25.3.2021