You are here

வால்பாறை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!


மார்ச்.25.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு.ஆறுமுகம், அவர்களின் அறிமுக கூட்டம் அம்பராம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றது .

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் M.அலாவுதீன், தலைமையில், மஜக வினர் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
#வால்பாறை_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
24.03.2021

Top