திருவாரூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மஜக பங்கேற்பு!


மார்ச்.21,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே கலைவாணன் அவர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் PMA சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டு வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் சேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயினுதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் சித்திக், லியாக்கத் அலி, ஒன்றிய செயலாளர்கள் ஜலாலுத்தீன், குத்புதீன், மஜக நிர்வாகிகள் அத்திக்கடை காதர், சலீம், நூருல் அமீன் தலைமையில் மஜக செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#திருவாரூர்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
20.03.2021