மார்ச்.20,
திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சின்னதுரை அவர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் கறம்பக்குடியில் நடைப்பெற்றது.
மஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது ஜான் வேட்பாளரை வரவேற்று சின்னத்தை ஆதரித்து பேசினார்.
இக்கூட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் மஜகவின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#கந்தர்வக்கோட்டை_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021