மார்ச்.20,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் J.முகம்மது ஷாநவாஸ் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மஜக மாநில துணைச் செயலாளர் ஷமீம் அஹமது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையில் மாவட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், மஜக தொழிற்சங்க (MJTS) தலைவர் ஜாகீர், MJVS துணைச் செயலாளர் நிசார் மருத்துவ சேவை அணி செயலாளர் பாரக் நாகை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அஜீஜூர் ரஹ்மான், திட்டச்சேரி பேரூர் நிர்வாகிகள் இப்ராஹீம்,அபுபக்கர்,கலீல்,சமீர்,நாகை நகர நிர்வாகிகள் ஹாஜி அப்துல் காதர்,அனாப், அப்துல்,ரிபாய், அனிஸ், தவ்பிக்,வாசிம்,ஹாஜா, சைஃபுள்,அலி அக்பர் மற்றும் மஜக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#நாகப்பட்டினம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
19.03.2021