மார்ச்.19,
திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் தி.வேல்முருகன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
மஜக மாநில துணைச் செயலாளர்
நெய்வேலி இப்ராஹிம் தலைமையில் தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார்.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், துணைச் செயலாளர்கள் கடலூர் அஜ்மீர், APK சலீம், அ.ரியாஸ் ரஹ்மான், பண்ருட்டி B.யாசின், IKP மாவட்ட துணைச் செயலாளர் ஹலில் ரஹ்மான், பண்ருட்டி நகர செயலாளர்
ஹாஜாமைதீன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் அஜிஸ் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் உடன் மஜகவின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பண்ருட்டி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
18.03.2021