மார்ச்.18,
நாகப்பட்டினத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை, தோப்புத்துறையில் அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டு பரப்புரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#நாகை_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
17.03.2021