மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட துணை செயலாளராக பணியாற்றி வந்த சகோ.பாருக், அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
மனிதநேய சொந்தங்கள் கட்சி ரீதியாக இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
17.03.2021