You are here

அதிரடியாக பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்த எம்எல்ஏ.. மாணவர்களை நலம் விசாரித்து நெகிழ்ச்சி..


கொரோனா எதிரொலியாக 10 மாத இடைவெளிக்குப்பின் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகூடங்களுக்கு சென்று மாணவர்களை சந்தித்து நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வரவேற்று நலம் விசாரித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Read More….

Top