நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்பு குழு சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காயல்பட்டினம் நண்பர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பாக 150 குடும்பங்களுக்கு தேவையான சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மஜக-வின் தலைமை செயற்குழு உறுப்பினர் தமிமுல் அன்சாரி மற்றும் ஆபித் அலி ஆகியோர் வழங்கினர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#CycloneNivar
#நிவர்_புயல்
27.11.2020