அக்.22,
தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் அக்.17 தொடங்கி எழுச்சியோடு நடைப்பெற்று வருகின்றன.
டிச.31 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், புதிய கிளைகள் கட்டமைப்பு, அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் நிகழ்வு என தமிழகமெங்கும் மஜகவினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம், நாகூரில் S.வேலுச்சாமி, S.உமாநாத், M.அழகர் சாமி, U.சிராஜுதீன், U.ராஜா முஹம்மது, M.A சர்தார், K.அலி அக்பர், M.ஷேக் இஸ்மாயில் உள்ளிட்ட திரளானோர் மஜக வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் சாகுல்ஹமீது @ கண்ணுவாப்பா, முன்ஷி யூசுப்தீன், மு. மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷேக் மஸ்தான், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், பொருளாளர் சாகுல் ஹமீது, துணை செயலாளர்கள் சவுக்கத் அலி, யாசர் அரபாத், 7வது வார்டு செயலாளர் ஹஜ் முகம்மத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்