நெல்லை அக்.16
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை பொதுச்செயலாளர் NA.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் AR.சாகுல் ஹமீது அகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் ஞாயிறு (18-10-2020) அன்று பாளையங்கோட்டையில் (சட்டமன்ற தேர்தல் 2021) குறித்து ஆலோசிக்க கலந்தாய்வு கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா, பாளை பகுதி செயலாளர் சேக் அப்துல் காதர், நகர பொருளாளர் மைதீன்ராஜா, நகர துணைசெயலாளர் ரிபாய், முருகேசன், A1 காயல் மைதீன், அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
16-10-2020