You are here

மாயவரம் வேலம்புதுக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை உதயம்!


அக்.05,
மயிலாடுதுறை மாவட்டம், வேலம்புதுக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டம் மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதீன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

இதில் ஏராளமானோர் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் முன்னிலையில் புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டு இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் கையளிக்கப்பட்டது.

மேலும் புதிய நிர்வாகம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முழுவீச்சில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.

Top