அக்.03,
தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சமூக ஆர்வலர் ம.கா ஸ்டாலின் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு திரமாக முன்னெடுத்து வருகிறது.
கும்பகோணத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து இக்கோரிக்கையை கையளித்தனர்.
அப்போது மஜக மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் உடனிருந்தார்.
இக்கோரிக்கை மஜக ஆதரிக்கிறது என்றும், இதற்கான நடைப்பெறும் போராட்டங்களில் மஜக பங்கெடுக்கும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் நிஜாம், கும்பகோணம் நகர செயலாளர் ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.