சென்னை.ஜூலை.18.,
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தாய்க்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக, குழந்தை இறந்தே பிறந்தது.
மருத்துவமனை நிர்வாகம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் மஜக மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நேரில் சென்று நோய் தொற்றால் இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை பெற்று நல்லடக்கம் செய்தார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சென்னை
18-07-2020