தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!

தென்காசி: ஜூலை.15.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

மாவட்டச்செயலாளர் பீர் மைதீன், முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லாஹ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
15/07/2020