ஜூலை.10,
திருவாரூர் விஜயபுரத்தில் அமைந்துள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் நோயாளிகள் உதவியாளர்கள் தங்கும் அறைக்கு மின்விசிறிகள் தேவை என மஜக விற்கு கோரிக்கை வந்தது.
அந்த கோரிக்கையை ஏற்று திருவாரூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரண்டு மின்விசிறிகள் வாங்கி பொறுத்தி கொடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக்அப்துல்லா வலியுறுத்தலில், திருவாரூர் நகர செயலாளர் சித்திக், பொருளாளர் பாலகணேஷ் உள்ளிட்டோர் முன்னின்று இதற்கான பணிகளை செய்து கொடுத்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.