ஜூலை:04.,
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பெரிய கடைவீதி, போத்தீஸ் கார்னர், ஜமேசா தர்கா, ஆகிய பகுதிகளில் வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஹாரூன், ஜமேஷா, சிராஜுதீன், அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை, வழங்கினர்.
இதில் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், என சுமார் 500க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
04.07.2020