மத்திய, மாநில அரசுகளே..
வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வருக!
மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்த இப்போராட்டத்திற்கு ஆதரவாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.
“இப்போராட்டம் நிறைவுற்றாலும், தலைவர்களின் ஆதரவு நீடித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.”
#MJKITWING