மத்திய, மாநில அரசுகளே..
வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வருக!
மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் அவர்கள் காணொளி மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
#MJKITWING