மலேசியாவில் கிள்ளாங் மாநிலத்தில் வாழும் தமிழக தொழிலாளர்களுக்கு மத்தியிலும், பிற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் மத்தியிலும் பல்வேறு சேவைகள் ஆற்றி வரும் அமைப்புகளில் ஒன்று “மலேசியா சேவை குழு”ஆகும்.
வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்க குரல் கொடுத்து வரும் மஜக-வின் பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை திரு. ராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
மலேசியா வாழ் தமிழக தொழிலாளர்களிடையே, மஜக-வின் போராட்டத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
07-06-2020