தென்காசி.பிப்.17.,
அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 15-02-2020 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாவட்ட பேச்சாளர் முகம்மது இதயத்துல்லா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உடன் மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன், அச்சன்புதூர் நகரப் பொருளாளர் கமாலுதீன், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் சுல்தான், நகரப் பொருளாளர் இத்ரீஸ், மாணவர் இந்தியா பீர்மைதீன் மேலும் நிர்வாகிகள் தர்வீஸ் மைதீன், ராஜா மைதீன், இஸ்மாயில் உள்ளிட்ட மஜக-வினர் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்