நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்திற்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்த மஜக தலைவர்கள் அங்கு டிஎன்டிஜே வின் மாநில தலைவர் ஷம்சுலுஹா ரஹ்மானி உள்ளிட்டவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், இன்றைய நாட்டு நடப்பு , சமூக நல்லிணக்கம் ஆகியவை குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அமைதி வழியிலான போராட்டங்கள் மட்டுமே வெற்றிகளை தரும் என்பதை அழுத்தமாக மக்களிடம் கூறவேணடியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடினர்.
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுடன், மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபிதீன், மாநில செயலாளர் ராசூதீன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING