காஞ்சி வடக்கு மாவட்ட மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்களாக.

1) M.ஜாகிர் உசேன்
த/பெ:SM.அனிபா.
No.58.சிங்காரவேலன் தெரு
மேற்கு தாம்பரம்.

2) P.S.அப்துல் காதர்,
த/பெ:செய்யது
6-பிள்ளையார் கோயில் 2-தெரு, மூங்கில் ஏரி பம்மல் சென்னை.

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14-12-2019