டிச.23 குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் “சமூகநீதி மாநாடு “

image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை *தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில்* நடைபெறுகிறது. சமூக நீதி மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து தர அன்போடு அழைக்கிறது.

அழைப்பின் மகிழ்வில்
*மனிதநேய கலாச்சார பேரவை*
மனிதநேய ஜனநாயக கட்சி
ஊடக பிரிவு
குவைத் மண்டலம்
55278478 – 55260018 – 60338005
E-mail:mjkkuwait@gmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*