பயணிகள் நிழலகம் திறப்பு விழா…! நாகை MLA பங்கேற்பு..!!

நாகை; 12.05.18. நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம், அந்தனப்பேட்டை ஊராட்சி, புத்தூர் அண்ணாசிலை அருகில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழலகத்தை சட்டமன்ற உறுப்பினர் #மு.தமிமுன்_ அன்சாரி MLA_அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_ அலுவலகம்.
12.05.18