ஜன.01, கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் துவக்கி வைத்து முதல்கட்ட அடையாள அட்டைகளை கையளித்தார். புதிய உறுப்பினர்களாக இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிவு செய்து மஜக அட்டைகளை பெற்றுக் கொண்டனர். இதில், மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ரியாஸ், அணி நிர்வாகிகள் நைனா முஹம்மது, முகம்மது இக்பால், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், நகர செயலாளர் செய்யது புஹாரி மற்றும் நகர நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
உறுப்பினர் சேர்க்கை
முஹம்மதுபந்தரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, திருவையாறு ஒன்றியம் முஹம்மது பந்தரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் சேட்டு @ ஹபீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் பதிவு செய்து கொண்டனர். இதில் முஹம்மது பந்தர் கிளை செயலாளர் M.ஜாபர் சாதிக், பொருளாளர் S.அப்துல் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் A. முஹம்மது ஜியாவுதீன், நைனார் முஹம்மது உள்பட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
திருபத்தூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜனவரி.01, சிவகங்கை மாவட்டம் திருபத்தூரில் அண்ணாசிலை அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் அலிபாபா @ சையது முகமது தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் தங்களை இணைத்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #சிவகங்கை_மாவட்டம் 01-01-2021
இளையான்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜனவரி.01, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதூர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க அலுவலகம் முன்பாக மஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட துணை செயலாளர் கேபிஎஸ் ஜெயினுலாபுதீன் துவக்கி வைத்திட பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் இணைத்து கொண்டனர். இதில் இளையான்குடி நகர பொறுப்பாளர்கள் சதாம் உசேன், முஸ்தபா கான், சிராஜ்தீன், MJTS புதூர் தலைவர் மீரான் கனி, முகமது உசேன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #சிவகங்கை_மாவட்டம் 01-01-2021
திருவொற்றியூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் …! மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் முகாமை தொடங்கி வைத்தார்.
ஜனவரி.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இம்முகாமை மஜக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் அவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தங்களை மஜக-வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலா, அப்பாஸ் அலி மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 01-01-2021