No Image

மலேசியாவில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணம்.. தீவிர கிசிச்சைக்கு உதவி செய்த MKP!

மலேசியாவில் கொரோனாவில் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த வீரராகவன் என்ற சகோதரர் நேற்றைய தினம் இறந்து விட்டார். முன்னதாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபடுவது குறித்தான தகவல் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு […]

சென்னை மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..!

சென்னை மண்டலத்திற்குட்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வு தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன், […]

ஆதி திராவிடர் நலப்பள்ளிக்கு கணினி வழங்கிய_மஜக..!

கடலூர் மாவட்டம், எள்ளேரி சாட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கணினி (கம்ப்யூட்டர்) இல்லாமல் இருப்பதாகவும், அப்பள்ளி மேம்பட கணிணி மிக அவசிய தேவை என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஜக சார்பு அமைப்பான […]

சிறுபான்மையினர் ஆணைய தலைவரிடம் கோரிக்கை! மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் நேரில் சந்திப்பு!

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, […]

நலன் விசாரிப்பும் சந்திப்பும்… ஹைதர்அலி பாக்கர் ஆகியோருடன் மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..

வக்பு வாரிய முன்னாள் சேர்மனும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சகோ.ஹைதர் அலி அவர்களை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். […]