பெரம்பலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும், உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மாயவேள், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் ஜஹாங்கீர் பாஷா, மாவட்ட துணை செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா, முன்னாள் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹக்கிம் பாஷா, மற்றும் ஜாகீர் உசேன், உமர் பாருக், ஆகியோர் கலந்து கொண்டனர் தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பெரம்பலுர்_மாவட்டம் 22.11.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது திறந்து வைத்தார் !!
சென்னை மண்ணடியில் கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி (22.11.2021) இன்று காலை மண்ணடி லிங்கி செட்டி தெரு - மேட்டுத்தெரு சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. கடை உரிமையாளர் லுக்மான் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கேக் மைனின் 7-வது கிளையை திறந்து வைத்தார். இதில் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், துறைமுகம் அபூபக்கர், தாஹா, சிக்கந்தர், அஸ்கர், அம்ஜத் உள்ளிட்ட பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 22.11.2021
குடியாத்தம் ஓன்றிய கிராமங்களில் பேரெழுச்சி! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் T.M.சலிம் தலைமையில் கொல்லப்பள்ளி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். இதில் குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் அவர்கள் புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் முபாரக் அஹ்மத், மாணவர் இந்தியா குடியாத்தம் நகர செயலாளர் ஜிஷான், நகர மருத்துவ அணி துணை செயலாளர் முஹம்மத் உசேன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 21-11-2021
ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!! களத்தில் மஜக பேரிடர் மீட்பு குழு!
தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் மஜக வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆம்பூர் பகுதிகளில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் மஜக பேரீடர் மீட்பு குழு களமிறங்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, மழையின் காரணமாக ஏற்படும் பேரிடர்களில் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் முடிந்த அளவிற்கு மாவட்டம் முழுவதும் மஜகவினர் உதவி வருவது குறிப்பிடத்தக்கது... தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பத்தூர்_மாவட்டம் 20.11.2021
மஜக கோவை மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்!
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும், உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட பொருளாளர் பைசல், மாவட்ட துணை செயலாளர்கள் சதாம், செய்யது இப்ராஹிம், அபுதாஹீர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மாவட்ட துணை செயலாளர் பயாஸ், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாரூண், நெளபல் பாபு, மாவட்ட துணை செயலாளர் ஹக்கீம், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித