கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது திறந்து வைத்தார் !!

சென்னை மண்ணடியில் கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி (22.11.2021) இன்று காலை மண்ணடி லிங்கி செட்டி தெரு – மேட்டுத்தெரு சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது.

கடை உரிமையாளர் லுக்மான் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கேக் மைனின் 7-வது கிளையை திறந்து வைத்தார்.

இதில் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், துறைமுகம் அபூபக்கர், தாஹா, சிக்கந்தர், அஸ்கர், அம்ஜத் உள்ளிட்ட பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
22.11.2021