அறந்தாங்கி முபாரக் அலிக்கு ஆறுதல்… மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் வருகை!

மஜகவின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் அலி அவர்களின் தந்தையும், தாயும் அடுத்தடுத்து இறந்தனர். அவருக்கு ஆறுதல் கூற, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அவரது வீட்டிற்கு வருகை […]

மதுரையில் மஜகவினர் அவசரகால இரத்ததான உதவி..!

மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியினர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இராமநாதபுரத்தை சேர்ந்தவருக்கு 7 யூனிட் A+ அவசரகால இரத்ததானம் வழங்கினார்.

ஆம்பூர் நகர மன்ற தலைவரை சந்தித்து மஜகவினர் மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று […]

Evks இளங்கோவனை மஜக தேர்தல் பணிக்குழு சார்பாக துணை பொதுச்செயலாளர் S.A.சையது அகமது ஃபாருக் சந்திப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS.இளங்கோவன் அவர்களை, மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு இடைத்தேர்தல் பணிக்குழு தலைவரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான S.A […]

நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ, துணைச் செயலாளரும், மாவட்டத்தின் […]