இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதித்த அனைத்துக் கட்சிக்கூட்டம்..! மஜக பங்கேற்பு..!

சென்னை.பிப்.13.., மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாசிச கொள்கையால் நாட்டில் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க திராவிடக் கழகம் சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் […]

மஜக திருப்பூர் மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம்! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!!

பிப்.13., எதிர்வரும் பிப்ரவரி 29 அன்று கோவையில் நடைபெறவுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாடு குறித்து திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் […]

கருப்புசட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது பங்கேற்பு.

புதுக்கோட்டை.பிப்.13.., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் பிப்ரவரி 11 அன்று வாவுசி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொகூட்டத்தில் மனிதநேய […]

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு இது மற்றொரு பாடம்! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

இந்திய தலைநகர் டெல்லியின் சட்டமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. CAA உள்ளிட்ட குடியுரிமை திருத்த ஆதரவு பரப்புரையை தீவிரமாக பாஜக முன்னெடுத்தது. அதன் தலைவர்களின் பேச்சுகள் தீயை […]

காந்திதேசத்தை கோட்சே தேசமாக மாற்றஅனுமதிக்கமாட்டோம்.! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!!

விருதுநகர்.பிப்.10.., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தோழர் கனகராஜ், தங்கபாண்டியன் MLA , மவ்லவி அபுபக்கர் பாகவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் […]