மஜக பொதுச்செயலாளர் இல்லத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள்..!

வேதை.ஆக.13., தோப்புத்துறை ஆரிபா இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்கள்  மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி […]

நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் நாகப்பட்டினம் வருகை! மஜக மாநில விவசாய அணி செயலாளர் தலைமையில் வரவேற்பு!

#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நாகை.ஆகஸ்ட்.11., கடந்த (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான […]

நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பு…

நாகை.ஆக.11., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டது. திட்டச்சேரி பேரூராட்சி நைனார் புதுத்தெரு-வில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட […]

முரசொலிக்கு மஜக சார்பில் பவளவிழா வாழ்த்து !

(முரசொலி பவளவிழாவில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , தனியரசு MLA , கருணாஸ் MLA ஆகியோருக்கு திமுக செயல் தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு […]

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் துவங்கியது மஜகவின் நன்கொடை சேகரிப்பு!

தஞ்சை.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டதையொட்டி, நன்கொடை சேகரிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (10.08.2017) தஞ்சாவூரில் மஜக பொதுச்செயலாளர் […]