ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலப்பட்டியில் மாலைநேர பிரச்சாரம்…

ஏப்.20., ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தலப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் எஸ்_எஸ்_ஹாருன்_ரசீத் அவர்கள். இதில் கிராமமக்களும் , பெண்களும் திரளாக வந்து வரவேற்றனர். உடன் அதிமுகவின் […]

திருமண விழாவில் ஒட்டன்சத்திரம் மஜக வேட்பாளர்…

ஏப்.20., ⁠⁠⁠⁠⁠ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கீரலுர் ஜாமாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது. உடன் மஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள். தகவல் […]

ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்

நமது ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்கள் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்…

ஒட்டன்சத்திரம் வீரானப்பட்டி ஊராட்சியில் வெற்றி வேட்பாளர் ஹாரூன் ரஷீது

ஏப்.17.,ஒட்டச்சத்திரம் தொகுதி வீரானாப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களிடம் வேட்பாளர் ஹாரூன் ரஷீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்களும்,அதிமுக தொண்டர்களும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். #நமது_வேட்பாளர்_ஹாரூன்_ரஷீது #நமது_சின்னம்_இரட்டை_இலை தகவல் : மஜக […]

மஜக மாநில துனை பொதுச் செயலாளர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட ஜமாத்தார்களுடன் மரியாதை நிமித்த சந்திப்பு…

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மானூர் மேல்கரைபட்டி பெரிச்சபாலையம் கீரணூர் தொப்பம்பட்டி ஒன்றியம் பகுதிகளில் ஜமாத்தார்களை மஜக மாநில துனை பொதுச் செயலாளர் முகம்மது மைதீன் உலவி அவர்கள் மரியாதை நிமித்மாக சந்தித்தார்கள் திண்டுக்கல் மேற்கு,கிழக்கு […]