இன்று சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வைத்த கோரிக்கைகள்..

#மறைமலை_அடிகளின்_பெயரால்_தனித்தமிழ்_ஆராய்ச்சி_நிலையம்_வேண்டும்! #முஸ்லிம்கள்_இடஒதுக்கீட்டை_உயர்த்தி_தர_வேண்டும்! #நாகப்பட்டினம்_துறைமுகத்தை_ஆழ்கடல்_துறைமுகமாக_செயல்படுத்த_வேண்டும்! இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MA,MLA., பட்ஜெட் பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பட்ஜெட்டை வரவேற்று பேசிய அவர் : “இது வரியில்லாத […]

திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளி நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் உரை …!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளிகூடத்தில் கடந்த 24.07.2016 ஞாயிறு அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது . பள்ளி தாளாளர் அலிகான் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு […]

No Image

தொண்டியில் பேருந்து பணிமனை அமையவேண்டும் ! கருணாஸ் MLA விடம் மஜக வேண்டுகோள் !

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டியில் முன்பு அறிவிக்கப்பட்ட அரசு பேருந்து பணிமனையை தொண்டியிலிருந்து திருவாடானைக்கு மாற்றக்கூடாது என்றும் , அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொண்டியை சேர்ந்த மஜகவினரும் , சமூக ஆர்வலர்களும் மஜக […]

No Image

அப்துல் கலாம் ஒரு ஊக்க மருந்து …!

இன்று மேதகு அப்துல் கலாம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து ஓராண்டாகிறது . அவர் வாழும் காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட , இறந்த பிறகும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் . இன்று அவருடைய […]

காஷ்மீர் பெண்களை கற்ப்பழிப்பதா தேச பக்தி? திருச்சியை உலுக்கிய மஜகவின் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகரில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உக்கிரத்தோடு  மஜக வின் சார்பில் கடந்த 24.07.2016 அன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி தலைமையில், மாநில செயலாளர் […]