கோவையில்… பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி? நூல் அறிமுகம்….

மார்ச்.29., கோவை வருகை தந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், பொள்ளாச்சி – கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மஜக தேர்தல் பணி மனையை திறந்து வைத்தார். அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் […]

புனித ரமலானில்… நோன்பு கஞ்சியை சகோதர சமூகங்களுடன் பகிர்வோம்! நேசத்தை வளர்ப்போம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை…

புனிதமிக்க ரமலான் மாதம் இறை நேசத்தை, அன்பை, இரக்கத்தை, கருணையை போதிக்கும் மாதம். மனிதர்களிடம் இணக்கத்தை வளர்ப்பவர் சிறந்தவர் என திருக்குர்ஆன் கூறுகிறது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் புனித ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் […]

நீலகிரி தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் பங்கேற்பு….

மார்ச்.29., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி நீலகிரி […]

கோவை… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு….

மார்ச்.29., இந்தியா கூட்டணி சார்பில் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்தல் பணிமனை மஜக சார்பில் கோவையில் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் மு.தமிமுன் […]

திருவண்ணாமலையில்… பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மார்ச்.28., திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் […]