கோவையில்… பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி? நூல் அறிமுகம்….

மார்ச்.29.,

கோவை வருகை தந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், பொள்ளாச்சி – கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மஜக தேர்தல் பணி மனையை திறந்து வைத்தார்.

அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் ‘பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி? என்ற நூலை அறிமுகப்படுத்த அதை அவர் பெற்றுக் கொண்டார்.

இதன் 100 பிரதிகளை தருமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் கோவை ஜாபர், மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், மாநில இளைஞர் அணி பொருளாளர் கோவை ஃபைசல், மாநில துணைச் செயலாளர் ரமேஷ் தேவர், MJTS மாநில துணைச் செயலாளர் திருப்பூர் கண்ணன், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ராயல் ராஜா மற்றும் மஜக-வினர் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாவட்டம்
28.03.2024.