ஓடிய ரயிலை தடுத்து நிறுத்தினர் மஜகவினர்!! மத்திய அரசை கண்டித்து மஜக நாகையில் ரயில் மறியல்!
அக்.12., உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்காமல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழ் நாட்டுக்கு துரோகமிழைத்த பிரதமர் மோடியையும், மத்திய பஜக அரசையும் கண்டித்து நாகப்பட்டிணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் […]