அமெரிக்க தேர்தல் முடிவு எதிர்பாராதது! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்து…
உலகில் ஜனநாயகம் செழித்தோங்கும் தேசங்களில் அமெரிக்கா முதலிடம் பெறுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இரு துருவங்களாக செயல்பட்டு உலகை ஆளுமை செலுத்தின. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்தப்பிறகு, அமெரிக்கா […]