தேரிழந்தூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பு…

மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் பத்திரிக்கையாளர்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… எதிர்வரும் ஜூன் 23 அன்று பீஹார் தலைநகர் பாட்னாவில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் எதிர்கட்சிகளை […]

எரியும் மணிப்பூர்…

மணிப்பூரில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தாலும், அதன் எண்ணிக்கை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய […]

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டு… சென்னையில் ரயில் மறியல்…. மஜக போராட்ட களத்தில் திரளானோர் கைது….

மணிப்பூரில் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகி உள்ளனர். 60 க்கும் மேற்பட்ட […]

கோவை கண்டன பொதுக்கூட்டம்… மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்… மஜக பங்கேற்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் நடைப்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து கோவையில் எதிர்வரும் ஜூன் 16 அன்று திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது […]

சிறைவாசிகள் விடுதலை களம்….

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது… முதல்வர் அவர்கள் தேர்தலில் கொடுத்த […]