மதுரையில் மஜகவினர் அவசரகால இரத்ததான உதவி..!

மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியினர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இராமநாதபுரத்தை சேர்ந்தவருக்கு 7 யூனிட் A+ அவசரகால இரத்ததானம் வழங்கினார்.