மஜக தேனி (மேற்கு) மாவட்டம் 2ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு…

image

image

தேனி. பிப்.28., தேனி மாவட்டம் கம்பம் நகர அலுவலகம் முன்
மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
தேனி மாவட்டம்
28.02.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.