மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட செயலாளராக
A.சாதிக்பாஷா
த/பெ. அப்துல் ஹக்கீம்
அதியமான் வீதி
சேலம்
அலைப்பேசி;9944567371

மாவட்ட பொருளாளராக
A அப்ரார் பாஷா
த/பெ.அப்சர் பாஷா
62, ராமசாமி வீதி
நாராயணன் நகர்
சேலம்.
அலைப்பேசி:9894461786

மாவட்ட துணை செயலாளர்களாக

A.அஸ்லம் கான்
B.சனாவுல்லாகான்
H.அக்மல் உசேன்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
02.07.2022