மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்..

மாவட்ட செயலாளராக

1) அன்சர் பாஷா,
நெ.08. ஆப்பிள் கார்டன் பாத்திமா நகர் 2வது வீதி கோவை 641008
அலைபேசி; 9500771155

மாவட்ட பொருளாளராக

2) பைசல் ரஹ்மான்
த/பெ;அப்துல் வகாப்
S.217 கல்லாமேடு தெற்கு ஹவுசிங் யூனிட் செல்வபுரம்
கோவை-641026
அலைபேசி; 9952812209

மாவட்ட துணை செயலாளர்களாக

3) சதாம்உசேன்
த/பெ; அக்பர் அலி
காவேரி நகர் குனியமுத்தூர்
கோவை-641008
அலைபேசி; 9698183930

4) செய்யது இப்ராஹிம்
த/பெ; காதர் மைதீன்
நெ.169, நாச்சிமுத்து கவுண்டர் வீதி மேட்டூர் போத்தனூர்
கோவை -641023
அலைபேசி; 9790511652

5) அபுதாஹீர்
த/பெ; அப்துல் சலாம்
நெ.72, பாபு நிவாஸ் சாரமேடு கரும்புக்கடை
கோவை-641008
அலைபேசி; 9655599600

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
13.11.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.