செப்.10 தலைமை செயலகம்முற்றுகை!நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆலோசனை!!

ஏப்ரல்.22., எதிர் வரும் செப்டம்பர் 10 அன்று ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி சென்னையில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

அது சம்பந்தமாக லால்பேட்டையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் தெற்கு ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#டெல்டா_மண்டலம்
21.04.2022