சிங்கப்பூரில் நூல் அறிமுகம் தமிமுன் அன்சாரி.MLA சிறப்புரை!

image

சிங்கப்பூர்.பிப்.25., புதிய நிலா இதழின் 21ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ‘சிறகிருந்தால் போதும்’ நூல் வெளியீடு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில்  05-03-2017 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழூற்று மு.தமிமுன் அன்சாரி.MLA (பொதுச்செயலாளர்.மஜக) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களும் உரை நிகழ்த்துகிறார்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
(MJK IT-WING)
சிங்கப்பூர்.
25.02.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.